சர்வதேச கால்பந்தில் இருந்து விடைபெற்றார் மெஸ்ஸி
ஆர்ஜன்டீன நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 'இந்த முடிவு கடினமாக இருந்தபோதும் அதற்கான நேரம் வந்துவிட்டதாக' மெஸ்ஸி தனது ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார். 39 வயதாகும் மெஸ்ஸி 2022 கட்டா