මූලාශ්රයක්
அனோஜன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த சாணக்கியன்!
சவுதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் அவர்களின் குடும்பத்தினரை, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் உள்ளிட்டோர் நேற்று (29) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
