මූලාශ්රයක්
அஸ்வெசும கொடுப்பனவு : நாளை மறுதினம் வங்கிகளுக்கு வருகிறது பணம்
செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 16ஆம் திகதி வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, அஸ்வெசும நலன்புரி நன்மைகள் பெறும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,053 முதியோர்களுக்க
