මූලාශ්රයක්
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கான ரூ.25,000 வாடகை கொடுப்பனவு டிசம்பர் வரை
நாடு முழுவதும் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக வீடுகள் சேதமடைந்து, தொடர்ந்து வாடகை வீடுகளில் வசித்து வரும் வீட்டு உரிமையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்தம் ரூ.25,000 வீட்டு வாடகை கொடுப்பனவை 2026 டிசம்பர் மாதம் வரை வழங்க அமைச்சரவை தீர்மானித
