මූලාශ්රයක්
தூக்கிட்ட நிலையில் காதல் ஜோடி சடலமாக மீட்பு; 5 பேர் கைது!
தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 19 வயது பட்டியலின இளைஞர் ஒருவர் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.