මූලාශ්රයක්
இந்திய அணிக்கு திரும்ப சூர்யகுமார் போடும் மாஸ்டர் பிளான்?
இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்று விளையாடுவது தொடர்பாக இந்திய டி20 அணியின் முன்னாள் அணி தலைவர் சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.
இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்று விளையாடுவது தொடர்பாக இந்திய டி20 அணியின் முன்னாள் அணி தலைவர் சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது. தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றி இந்திய அணி அசத்தியிருந்தது. 35 வயதான சூர்யகுமார் யாதவ், டி20 உலகக் கிண்ணத் தொடரில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.