මූලාශ්රයක්
யானை தாக்கி 70, 51 வயது நபர்கள் மரணம்
அநுராதபுரம், கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகலஉஷ்கொல்லாவ பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (04) மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் கெப்பித்திகொல்ல