அதிகாலையில் கொழும்பில் பரபரப்பு - கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் காயம்
கொள்ளுப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் இன்று (04) அதிகாலை கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட
