செப்டம்பர் மாதத்திற்கான வருவாய் இலக்கை, மாதம் நிறைவடைவதற்கு முன்னரே அடைந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் விஞ்சிய வருமானத்தை இலங்கை சுங்கம் பெற்றுள்ளது. இதற்கமைய, செப்டம்பர் மாதத்திற்காகச் சுங்க திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 195,596 மில்லியன் ரூபாய்
இதற்கமைய, செப்டம்பர் மாதத்திற்காகச் சுங்க திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 195,596 மில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை நேற்றைய (23) நிலவரப்படி அடைந்துள்ளதுடன், 199,348 மில்லியன் ரூபாய் வருவாயைச் சேகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, சுங்க திணைக்களம் 2,058.033 பில்லியன் ரூபாய் மொத்த வருவாயைப் பதிவு செய்துள்ளது.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- நிர்ணயிக்கப்பட்டிருந்த
- நிறைவடைவதற்கு
- இலக்கையும்
- செப்டம்பர்
- சுங்கம்
- வருவாய்
- கடந்த
- மாத
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.