திருகோணமலை மாவட்ட சாரணர் பயிற்சிப் பாசறை
திருகோணமலை மாவட்ட சாரணர் பயிற்சிப் பாசறை மூன்று தினங்கள் இடம்பெற்றதன் பின்னர் நேற்று (21) நிறைவடைந்தது. இலங்கை சாரணர் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில், திருகோணமலை சுமேதங்கரா மகா வித்தியாலயத்தில் கடந்த மூன்று தினங்களாக இந்தப் பயிற்ச