செவனகல சீனி தொழிற்சாலை மறு அறிவித்தல் வரை மூடல்
வரையறுக்கப்பட்ட லங்கா சீனி தனியார் நிறுவனத்தின் செவனகல பிரிவிலுள்ள தொழிற்சாலையை மறு அறிவித்தல் வரை காலவரையறையின்றி மூடுவதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
வரையறுக்கப்பட்ட லங்கா சீனி தனியார் நிறுவனத்தின் செவனகல பிரிவிலுள்ள தொழிற்சாலையை மறு அறிவித்தல் வரை காலவரையறையின்றி மூடுவதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நிறுவனத்திற்கு ஏற்படும் நிதி இழப்பைக் குறைக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், நேற்றைய தினம் (28) மீண்டும் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பிரதம நிறைவேற்று அதிகாரியினால் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.