ஈழத்தமிழர்களுக்கு சாதகமான களம் ஜெனீவா!
ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற ஒரு சர்வதேச களம் ஜெனீவா எனவும் வேறு களம் எங்களுக்கு இல்லை எனவும் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குற
