මූලාශ්රයක්
யாழ். அல்லைப்பிட்டியில் விபத்து : பெண் ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துக்கும் முச்சக்கரவண்டிக்கும் இடையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (19) காலை அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நண்டு பதப்படு
