මූලාශ්රයක්
சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவன்: 4 மாதங்களுக்கு முன் உயிரிழந்த தந்தை
19 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக காவல்துறை பிரிவுக்குட்பட்ட வன்னியார் வீதியில் உள்ள வீடொன்றிலேயே மாணவன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் நான்கு மாதங்களுக்கு முன்னர் மாணவனின் தந்தை
