මූලාශ්රයක්
குச்சவெளி பிரதேச செயலக கட்டிடம் திடீரென இடிந்து வீழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு
திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகத்தின் முன்பகுதியில் இடம்பெற்று வந்த கட்டுமானப் பணிகள் இடிந்து வீழ்ந்துள்ளன. குறித்த சம்பவம் சனிக்கிழமை (10.10.2026) காலை இடம்பெற்றுள்ளது. பிரதேச செயலகத்தின் முன்பகுதியில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த
