20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – தீவகம், அல்லைப்பிட்டி இராணுவப் பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை திருச்செல்வம் நிஹால் ஜிம் பிறவுண் மற்றும் அவருடன் பயணித்த வென்சிலோஸ் வின்சன் விமலதாஸ் ஆகியோரின்

2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - தீவகம், அல்லைப்பிட்டி இராணுவப் பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை திருச்செல்வம் நிஹால் ஜிம் பிறவுண் மற்றும் அவருடன் பயணித்த வென்சிலோஸ் வின்சன் விமலதாஸ் ஆகியோரின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (20) அல்லைப்பிட்டியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து புனித பிலிப்புநேரியார் ஆலயம் வரை இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.