මූලාශ්රයක්
குரூஸ்புள்ளே, சொனால் தினுஷ அதிரடி; ஒருநாள் தொடர் இலங்கை A வசம்
இலங்கை மற்றும் நியூசிலாந்து A கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில், இலங்கை A அணியானது 44 ஓட்டங்களால் டக்வத் லூயிஸ் முறையில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
