මූලාශ්රයක්
அரச நிறுவனங்களில் டிஜிட்டல் புரட்சி: அனைத்துத் துறைகளிலும் புதிய அலகுகளை நிறுவ அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!
தேசிய டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் 2025-2030ஐ நடைமுறைப்படுத்தும் நோக்கில், அனைத்து அரச நிறுவனங்களிலும் டிஜிட்டல் அபிவிருத்தி அலகுகளை நி
