මූලාශ්රයක්
புவிசார் அரசியல் குழப்பத்தினால் உலகில் பொருளாதார நெருக்கடி
புவிசார் அரசியல் குழப்பத்தின் காரணமாக, பொருளாதார வளர்ச்சி குறித்த நிச்சயமற்ற தன்மையுடன் உலகம் போராடிக் கொண்டிருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ரஷ்யா- - உக்ரைன் போர் மற்றும் அமெரிக்கா, ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் சம்பந்தப்ப