මූලාශ්රයක්
இங்கிலாந்து அணியில் கார்ஸுக்கு இடமில்லை
இரவு விடுதியில் கைது செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். டெர்பியில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்கு வெளியில் கடந்த சனிக்கிழம