டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகனப் பிரிவான 'David Pieris Automobiles (Private) Limited (DPA), கண்டி நகரில் புதிய காட்சியறையைத் திறந்து வைத்ததன் மூலம், தனது BAIC தமது காட்சியறை வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது.
நவீனத்துவம், அதிக சிறப்பம்சங்கள், அதிநவீன தொழில்நுட்பத் தீர்வுகள் ஆகியவற்றிற்கான அதிகரித்து வரும் கேள்வி காரணமாக, நாடு முழுவதும் BAIC வாகனங்களை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான DPA நிறுவனத்தின் முயற்சிகளில் இந்தத் திறப்பு விழாவானது மற்றுமொரு முக்கிய படியாகும்.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- David Pieris Automobiles (Private) Limited
- David Pieris Automobiles நிறுவனம்
- டேவிட் பீரிஸ்
ස්ථාන- கொழும்பு ஹைட் பார்க் கோணரில்
- கட்டுகஸ்தோட்டை வீதி
- கண்டி நகரில்
- Kurunegala
- Ratnapura
- Sri Lanka
- Colombo
- Ampara
යතුරු පද- காட்சியறையை
- திறந்துள்ள
- புதிய
- baic
- dpa
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.