VAT வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி அதிரடி திட்டம்!
மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்கும் வகையில், எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பெறுமதி சேர் வரி (VAT) விகிதத்தைக் குறைக்க
மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்கும் வகையில், எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பெறுமதி சேர் வரி (VAT) விகிதத்தைக் குறைக்க
இன்று (08) அலரி மாளிகையில் நடைபெற்ற 1,540 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் அரச செலவினங்களை முறையாக நிர்வகித்து, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையைத் தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.