අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්11 Feb 2026

சமன் ஏக்கநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு பயணத்தின் போது அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோர் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று(11) அறிவித்தார்.குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் 02ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் இன்று உத்தரவிடப்பட்டது.166 இலட்சம் ரூபா அரச நிதியை துஷ்பிரயோகம் செய்து இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சமன் ஏக்கநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த மேலதிக அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து விளக்கமளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், 02ஆவது சந்தேகநபர் சிறைச்சாலையில் இருந்தபோது வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் இவ்வாறு அறிவித்தார்.கடந்த வழக்கு தவணையின் போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி வுல்வர்ஹெம்டன் பல்கலைக்கழகத்திற்கு இந்த பட்டமளிப்பு விழா தொடர்பான 9 வினாக்கள் அடங்கிய பட்டியல் ஃபேக்ஸ் மற்றும் பதிவுத்தபால் மூலம் அனுப்பப்பட்டதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.இதன்போது விசாரணை தொடர்பாக ஏதேனும் கட்டளைகளை எதிர்பார்க்கிறீர்களா என மேலதிக சொலிசிட்டர் ஜெனரலிடம் நீதவான் வினவினார்.அதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், சர்ச்சைக்குரிய இந்த பயணம் தொடர்பாக 2023 நவம்பர் முதலாம் திகதியிடப்பட்ட கடிதத்திலுள்ள கையெழுத்தை பரிசோதிக்க அதனை அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.இந்த வேண்டுகோளை கவனத்திற்கொண்ட நீதவான் அதற்கு அனுமதி வழங்கினார்.அதனை தொடர்ந்து 02ஆவது சந்தேகநபரான சமன் ஏக்கநாயக்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ பிணை கோரிக்கையை முன்வைத்தார்.தனது சேவைபெறுநர் நிதியை அங்கீகரிக்கும் பணியை மாத்திரமே செய்ததாகவும் அதன் மூலம் அவர் எவ்வித இலாபமோ அல்லது சலுகையோ பெறவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.இந்த பிணை கோரிக்கைக்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிசும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, விளக்கமறியலில் வைக்கப்படும் ஒரு சந்தேகநபரின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுவதாகவும் இவ்வாறான நிலையில் சந்தேகநபரின் நடத்தை குறித்து அவதானிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.இல்லையெனில் அது குறித்து நீதிமன்றம் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும் எனவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.பிணை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

News First - தமிழ்•11 Feb 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த மேலதிக அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து விளக்கமளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், 02ஆவது சந்தேகநபர் சிறைச்சாலையில் இருந்தபோது வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் இவ்வாறு அறிவித்தார். அதனை தொடர்ந்து 02ஆவது சந்தேகநபரான சமன் ஏக்கநாயக்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ பிணை கோரிக்கையை முன்வைத்தார்.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • மைத்திரி விக்கிரமசிங்க
  • ல் விக்கிரமசிங்க
  • ரணில் விக்கிரம
  • ன் ஏக்கநாயக்க
  • ரா பெரேரா
  • சாண்டோ
  • சம
ආයතන
  • கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு
  • வுல்வர்ஹெம்டன் பல்கலைக்கழக
යතුරු පද
  • விளக்கமறியலில்
  • சொலிசிட்டர்
  • தொடர்ந்தும்
  • நீதிமன்றில்
  • ஜெனரல்
  • மேலதிக
  • திலீப

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.