මූලාශ්රයක්
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்க விவகாரம்! மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வவுனியா மாநகரமுதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைகட்டளைகளை வழக்கு முடிவடையும் வரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக வவுனியா மாநகர முதல்வர் காண
