මූලාශ්රයක්
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே தனது முதலாவது நேரடி மலிவுக்கட்டண விமானச் சேவையை ஆரம்பித்துள்ள ஜெட்ஸ்டார்
ஆஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் (Jetstar) விமான நிறுவனம், இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான முதலாவது நேரடி மளிவுக்கட்டண விமானச் சேவையை அண்மையில் உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க கால விமானம்
