මූලාශ්රයක්
இலங்கையில் வேகமாகப் பரவும் இன்புளுவென்சா வைரஸ் – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை
இலங்கையில் இந்நாட்களில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் முதல் இந்நிலைமை பதிவாகி வருவதாக தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளரும் விசேட மருத்துவ நிபுணருமான டாக்டர் பாலித கருணாபிரேம தெரிவித்
