'திருமதி உலக அழகி' கிரீடம் பறிப்பு வழக்கு: ஜனவரி 19க்கு ஒத்திவைப்பு!
'திருமதி உலக அழகி' (Mrs. World) தெரிவுப் போட்டியின் போது, வெற்றி பெற்ற புஷ்பிகா டி சில்வாவுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை வலுக்கட்டாயமாகப
'திருமதி உலக அழகி' (Mrs. World) தெரிவுப் போட்டியின் போது, வெற்றி பெற்ற புஷ்பிகா டி சில்வாவுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை வலுக்கட்டாயமாகப
World) தெரிவுப் போட்டியின் போது, வெற்றி பெற்ற புஷ்பிகா டி சில்வாவுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை வலுக்கட்டாயமாகப் பறித்து அவருக்குக் காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு ஜனவரி 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2021) கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற 'திருமதி உலக அழகி' தெரிவுப் போட்டியின் போது, இச்சம்பவம் இடம்பெற்றது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.