இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், இன்றைய (04-09-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,317,667 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க க
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 48,380 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 44,350 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 354,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- வாங்கவுள்ளோருக்கு
- காணப்படுகின்றது
- தங்கத்தின்
- விலையானது
- வெளியான
- உச்சம்
- தகவல்
- தொட்ட
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.