2026 ஒக்டோபர் 07 ஆம் திகதி இரவு, இலங்கை கடற்படையினரால் சிலாவத்துறை கல்லாறு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகையுடன் சந்தேகநபர்கள் இருவர் (02) சட்டத்தின் பிடியில் சிக்கினர்.
இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினால், சிலாவத்துறைக்கு அப்பால் கல்லாறு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, குறித்த கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினால்
- புத்தளம் மதுவரித் திணைக்கள அலுவலகத்தில்
- இலங்கை கடற்படையினரால்
- சிலாவத்துறைக்கு
ස්ථාන- சிலாவத்துறை கல்லாறு கடற்பகுதியில்
- கல்லாறு கடற்பகுதியில்
- Sri Lanka
- Puttalam
- ஆனவாசல
යතුරු පද- கிலோகிராமுக்கும்
- முயற்சிக்கப்பட்ட
- சிலாவத்துறையில்
- சட்டவிரோதமாக
- நாட்டிற்குள்
- சட்டத்தின்
- பிடியில்
- இலைகள்
- பீடி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.