මූලාශ්ර 2ක්
சேத்தனா, மிதாலி, சமரியின் அதிரடியில் இலங்கை மகளிருக்கு முதல் வெற்றி
துபாயில் நேற்று (29) நடைபெற்ற 2026 மகளிர் டி20 ஆசியக் கிண்ணத் தொடரின் தனது முதல் போட்டியில், ஐக்கிய அரபு இராச்சியம் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நடப்பு சம்பியனான இலங்கை மகளிர் அணி இலகு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
