இலங்கையில் கடந்த வாரத்தின் பிற்பகுதியில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பினால் இந்த அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய நிலை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இவ்வதிகரிப்பானது உலக சந்தையில்
மத்திய கிழக்கின் போர்ச் சூழல், ரஷ்யா-உக்ரைன் மோதல், ரஷ்ய எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்கள் என்பவற்றால் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் கடும் தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இருப்பினும், ஒரு உலகளாவிய நெருக்கடியின் போது, தன் சொந்த மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு, அரச இயந்திரத்தையும் திறைசேரியையும் நிர்வகித்து, இந்நாட்டு அரசாங்கம் முற்போக்கான முடிவுகளை எடுத்திருக்கிறது.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- Anura Kumara Dissanayake
- டி.ஜே. ராஜகருணா
ආයතන- எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள்
- Ceylon Petroleum Corporation
ස්ථාන- மத்திய கிழக்கின்
- Sri Lanka
- கிழக்கில்
- Russia
- Iran
යතුරු පද- அதிகரிக்கப்பட்டன
- நெருக்கடியிலும்
- எரிபொருட்களின்
- சந்தையில்
- காக்கும்
- மக்களின்
- அரசு
- நலன்
- உலக
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.