මූලාශ්රයක්
உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்
கீயூவ் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது ரஷ்ய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நேற்று மேற்கொண்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி