இனவாத முயற்சிகள் தோல்வி… மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
நாட்டில் எந்தவொரு இனவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்த தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மட்டக்களப்பு
