මූලාශ්රයක්
தம்புள்ளை நகருக்கான நவீன வசதிகளுடன் கூடிய பிராந்திய தபால் பரிவர்த்தன நிலையம்
இந்த திட்டத்திற்கான செலவு ரூ. 129 மில்லியன் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான செலவு ரூ. 129 மில்லியன் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டு (2026) ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் கட்டுமானப் பணிகளுக்கான ஆலோசனைகளை கட்டிடத் துறை வழங்கும். இந்த நிலையத்தில் ஒரே சமயத்தில் 3 லாறிகள் பொதிகள் ஏற்றப்படுவதற்தான வசதிகளுடனும் மேலும் தேவையான வாகனங்கள் தரித்து நிற்ககூடிய வசதிகளுடன் இந்த கட்டுமானம் நிர்மாணிக்கபடஉள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.