ஷானி மற்றும் ரவிக்கு எதிரான மனு உயர்நீதிமன்றினால் நிராகரிப்பு!
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
