මූලාශ්රයක්
கனடாவில் தமிழரின் நகைக்கடைமீது அதிகாலைவேளை துப்பாக்கிசூடு
கனடாவில் தமிழருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்றின் மீது நேற்று அதிகாலை வேளை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்கார்பரோ பகுதியில் அமைந்துள்ள ஜெயசாயி நகைக்கடையை குறிவைத்தே இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்ட காவல்துற
