மனைவி கூறிய பொய்யினால் கணவர் சிறையில்!
பெண் ஒருவர் கூறிய பொய்யின் காரணமாக, அவரது கணவர், நபரொருவரை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஹம்பேகமுவ காவல்துறை தெரிவி
பெண் ஒருவர் கூறிய பொய்யின் காரணமாக, அவரது கணவர், நபரொருவரை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஹம்பேகமுவ காவல்துறை தெரிவி
சம்பவத்தில் காயமடைந்த 37 வயதுடைய நபர், தஹயியாவல - நேபபெலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் தங்கியிருந்து விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு வேலைகளை செய்து வந்துள்ளார். வீட்டில் தங்கியிருந்த அந்த நபர் தன்னைக் கட்டியணைத்ததாக சந்தேகநபரின் மனைவி பொய்யான கூற்றொன்றை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.