මූලාශ්රයක්
தியாக தீபத்தின் சிலை வைப்பு விவகாரம்: சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை
தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனால் நிலைய
