මූලාශ්රයක්
இலங்கையில் ஆண்டுக்கு 2,000 தொழு நோயாளர்கள்: மொரட்டுவவில் சிறுவர்கள் அதிகம் பாதிப்பு
இலங்கையில் ஆண்டுதோறும் 1,500 முதல் 2,000 வரையான தொழு நோயாளர்கள் பதிவாவதாகவும், அவர்களில் சுமார் 12 வீதம் பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்க
இலங்கையில் ஆண்டுதோறும் 1,500 முதல் 2,000 வரையான தொழு நோயாளர்கள் பதிவாவதாகவும், அவர்களில் சுமார் 12 வீதம் பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்க
தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்புகள் உள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,282 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களில் 123 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களாவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழு நோய்க்கு மிகவும் பயனுள்ள மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.