අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්28 Dec 2025

Shakthi Crown Season II மகுடம் சூடினார் தஷிகா

இசை மனித உணர்வுகளை வெளிப்படுத்தவும் மனதிற்கு அமைதி தரவும் பயன்படும் ஒரு அற்புதமான கலை. குறிப்பாக இளைஞர்கள் அவர்களது திறமைகளை வௌிப்படுத்த களமாக அமைகின்றது. மரபுகளைத் தகர்த்த பாரதியின் புதுக்கவியாய் முத்தமிழையும் முனைப்பாக்கி, வீறு நடைபோடும் சக்தி தொலைக்காட்சி நடத்திய Shakthi Crown ரியாலிட்டி நிகழ்ச்சி எமது நாட்டிலும் சர்வதேசத்திலும் உள்ள இளஞர், யுவதிகள் அவர்களது திறமைகள் மற்றும் உணர்வுகளை வௌிப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட களமாகும். இசை இளவரசர்கள், சக்தி சுப்பர் ஸ்டார், சக்தி ஜூனியர் சுப்பர் ஸ்டார், நிகழ்ச்சிகளின் மகத்தான வெற்றிfis தொடர்ந்து Shakthi Crown ரியாலிட்டி நிகழ்ச்சி இசைப் பிரியர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகின்றது. இலங்கையின் ரியாலிட்டி இசை வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய Shakthi Crown Season II மாபெரும் இறுதிப் போட்டி இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாட்டின் எண்திசைகளில் இருந்தும் கடல் கடந்த தேசங்களில் இருந்தும் குரல் தேர்வில் கலந்துகொண்ட சுமார் 8000 போட்டியாளர்களில் அதீத திறமைகளை வௌிப்படுத்திய 06 பேர் மாபெரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். கொழும்பில் இருந்து டி.சிவானுஜன், யாழ்ப்பாணத்தில் இருந்து ஆர். தஷிகா, மன்னாரில் இருந்து ஏ.இமானுவலி முல்லைத்தீவில் இருந்து எஸ்.தர்மிதா தலவாக்கலையில் இருந்து கே.சஞ்சய் ஆகியோர் இறுதி போட்டிக்கு முன்னேறினர். இம்முறை Shakthi Crown ரியாலிட்டி நிகழ்ச்சியில் மலேசியா, ஐக்கிய இராச்சியம், இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களும் திறமைகளை வௌிப்படுத்தியிருந்தனர். தமிழகத்தின் சென்னையில் இருந்து வந்த ரிதன்யா உமாரவி இறுதிப் போட்டிக்கான தனது வாய்ப்பை உறுதிப்படுத்தியிருந்தார். Shakthi Crown Season I மகுடத்தை சூடிய பிரணவியுடன் அட்சயா, சிட்சபேசன் மற்றும் ஜிகே ஆகியோர் Shakthi Crown வெற்றிக் கிண்ணத்தை மாபெரும் இறுதிப் போட்டி மேடைக்கு கொண்டுவந்தனர். மாபெரும் இறுதிப் போட்டியில் 06 போட்டியாளர்களும் தமது திறமைகளை மிகவும் சிறப்பாக வௌிப்படுத்தினர். இந்தியாவின் புகழ்பூத்த இசையமைப்பாளர் கலைமாமணி பரத்வாஜ், விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஆரூரன் இசையமைப்பாளர் சௌந்தரி டேவிட் ரொட்ரிகோ ஆகிய நடுவர்களின் வழிகாட்டுதலிலும் இசையமைப்பாளர் ஷமீல் ஜே, பாடகர்களான பிரகாஷ் கே, மிருதுஷா ஆகிய பயிற்றுவிப்பாளர்களின் நெறிப்படுத்தலிலும் போட்டியாளர்கள் தமது பாடும் திறமைகளை வௌிப்படுத்தியிருந்தனர். இரண்டு சுற்றுக்களில் போட்டியாளர்கள் இசை பிரியர்களுக்கு விருந்து படைத்தனர். இலங்கையின் நடனக்கலைக்கு நாம் புதிதாக அறிமுகப்படுத்திய ஸ்ரீபொப் சிறப்பு நடனமும் இறுதிப் போட்டியின் போது அனைவரது கவனத்தையும் தன்வசப்படுத்தியது. இறுதிப் போட்டியிலும் சிறப்பாக பாடிய தலவாக்கலையை சேர்ந்த கே.சஞ்சய் Shakthi Crown Season II-இன் 2ஆம் இடத்தைப் பிடித்தார். மாபெரும் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய யாழ்ப்பாணம் கொக்குவிலை சேர்ந்த ஆர்.தஷிகா Shakthi Crown Season II மகுடத்தை சூடினார். வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப்பணிப்பாளர் ஷெவான் டெனியல் வெற்றிக் கிண்ணத்தை கையளித்தார். சிரச ஊடக வலையமைப்பின் பிரதம நடவடிக்கை அதிகாரி யசரத் கமல்சிறி பணப்பரிசிலை வழங்கினார். மான்னாரைச் சேர்ந்த ஏ.இமானுவலி மூன்றாம் இடம்பிடித்தார். எமது இளைஞர், யுவதிகளின் திறமைகளை மற்றும் கனவுகள் மீது நம்பிக்கை கொண்ட எமது அனுசரணையாளர்களும் இறுதிப் போட்டியின் போது எம்முடன் கைகோர்த்தனர். Shakthi Crown என்பது ஒரு நாடாக எமது இளம் சந்ததியினரின் எதிர்காலத்திற்காக நாம் அமைத்த சர்வதேச களமாகும். நவீன இலங்கை தொடர்பில் கனவு காண்கின்ற எமது நாட்டின் இளைஞர், யுவதிகளுக்கு Shakthi Crown ரியாலிட்டி நிகழ்ச்சியை போன்ற மேலும் பல சர்வதேச மேடைகளை அதை்துக்கொடுக்க சக்தி - சிரச ஊடக வலையமைப்பு தயாராகவுள்ளது. இளைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைகள் மாத்திரமே எமக்கு தேவையாகவுள்ளது.

News First - தமிழ்•28 Dec 2025
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

இம்முறை Shakthi Crown ரியாலிட்டி நிகழ்ச்சியில் மலேசியா, ஐக்கிய இராச்சியம், இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களும் திறமைகளை வௌிப்படுத்தியிருந்தனர். Shakthi Crown என்பது ஒரு நாடாக எமது இளம் சந்ததியினரின் எதிர்காலத்திற்காக நாம் அமைத்த சர்வதேச களமாகும்.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

ආයතන
  • இரத்மலானை ஸ்டைன் கலை
  • சக்தி ஜூனியர் சுப்ப
  • சக்தி தொலைக்காட்சி
  • ஸ்டார்
ස්ථාන
  • ஐக்கிய இராச்சியம்
  • மலேசியா
  • India
යතුරු පද
  • ரியாலிட்டி
  • சூடினார்
  • திறமைகளை
  • shakthi
  • இறுதிப்
  • season
  • மகுடம்
  • crown
  • தஷிகா

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.