මූලාශ්රයක්
செம்மணி புதைகுழி விவகாரத்தில் அரசியல்வாதிகளை மட்டும் நம்பி பயனில்லை
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்று, அதற்கான நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தமிழர் தரப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு விடயமாகும். ஆனால், இந்த விவகாரத்தை மையப்படுத்தி அரசியல் இலா
