මූලාශ්රයක්
இலங்கையின் முதலாவது தனித் தமிழ் தொலைக்காட்சி சக்தி டிவி: 28 வருடங்கள் நிறைவு!
இலங்கையின் தமிழ் பேசும் மக்களுக்கான தனியான முழுநேர தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான சக்தி டிவி, தனது 28ஆவது பிறந்தநாளை நேற்றையதினம் (20) மிக கோலாகலமாக கொண்டாடியது. இரத்மலானையிலுள்ள மிகப் பிரமாண்டமான ஸ்டெயின் கலையகத்தில் இடம்பெற்ற இந்த கோலாகலமான நிகழ்வ