මූලාශ්රයක්
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி மகஜர் கையளிப்பு
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி கடந்த 12 ஆம் திகதி யாழ்ப்பாண மீனவர்கள் ஒன்றிணைந்து பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தின் முன்னால் இருந்து பேரணியாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்துடன், அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கான மகஜர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
