මූලාශ්රයක්
விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான ஷஷி வீரவன்ச என அழைக்கப்படும் ரணசிங்க முதியன்சேலாகே ஷிர்ஜா உதயந்தியின் தண்டனை தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்
