මූලාශ්රයක්
யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை விசாரணை
யாழ்ப்பாணம் - கொட்டடியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவர் குளுக்கோஸ் வயரினால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று(22.09.2026) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 11 வயதான சிறுவனான, தனது ம
