லண்டன் வந்த ஹிட்மேன் பெற்றோர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியை நேரில் பார்ப்பதற்காக இந்திய நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவின் பெற்றோர் குருநாத் சர்மா மற்றும் பூர்ணிமா இருவரும் லண்டன் வந்துள்ளனர். இதனால் ரோகித் சர்மா தனது கடைசி கிரிக்கெட் போட்டியில் ஆடுகிறாரோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.