මූලාශ්රයක්
13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
2026.01.23 அன்று கோட்டை காவல்துறை பிரிவில் உள்ள காலி கோல் பேஸில் 13 வயது சிறுமி கடத்தப்பட்டு, கடுமையாக பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விச
