මූලාශ්රයක්
உஸ்பெகிஸ்தான் யுவதியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இலங்கையருக்கு 10 ஆண்டுகள் சிறை!
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இலங்கையில் வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி வரவழைத்து, அவரைப் பலவந்தப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக
