මූලාශ්රයක්
சுமதி விருதுகள் 2026: ஹிரு ஊடக வலையமைப்புக்கு பல விருதுகள்
31 வது சுமதி விருது வழங்கும் விழா தற்போது ஜயவர்த்தனபுரவில் உள்ள தனியார் விருந்தக வளாகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.இந்த
31 வது சுமதி விருது வழங்கும் விழா தற்போது ஜயவர்த்தனபுரவில் உள்ள தனியார் விருந்தக வளாகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.இந்த
மேலும், ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருதை ஹிரு ஸ்டார் பெற்றுள்ளது. ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொடருக்கான விருதை ஹிரு டிவியின் "பாட்ட குருல்லோ" வென்றுள்ளது. ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிக்கான விருதை ஹிரு டிவியின் "ஜான" வென்றுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.