මූලාශ්රයක්
சம்பியனானது யூனியன் அணி
கீரிமலை சிவானந்தா விளையாட்டுத் தொடரின் இறுதியாட்டத்தில் சென்மேரிஸ் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஆனைக்கோட்டை யூனியன் அணி சம்பியன் கிண்ணத்தைத் வென்றது. நேற்று முன்தினம் (11) நடைபெற்ற இப்போட்டியில் ஆனைக்கோட்டை யூனியன் அணி சார்பில் டிலச்சன் 2 கோல்கள